பொன்னியின் செல்வன் படத்திற்கு வரவேற்பு – பல மொழிகளில் நன்றி சொன்ன நடிகர் விக்ரம்
பொன்னியின் செல்வன் படத்திற்கும், அதில் இடம் பெற்றிருந்த ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்ததால், பல மொழிகளில் நடிகர் விக்ரம் நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின்...