நெதர்லாந்தில் உள்ள Rotterdam நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடிப்பில் உருவான இரண்டு படங்கள் திரையிடப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நடித்து வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை…
View More சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’, ‘ஏழு கடல் ஏழு மலை’.. நெதர்லாந்து விரைந்த நடிகர் சூரி!viduthalai
வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!
‘விடுதலை பாகம் 2’ முடிந்ததுமே தொடர்ந்து வாடிவாசல் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி, வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா…
View More வாடிவாசல் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!‘வாடிவாசல்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!
‘விடுதலை பாகம் 2’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி, வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா…
View More ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் விஜய்… புதிய அப்டேட் என்ன தெரியுமா?
விடுதலை, வாடிவாசல் , வடசென்னை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படம் விஜய்யுடன் இருக்கலாம் என தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன்,…
View More வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் விஜய்… புதிய அப்டேட் என்ன தெரியுமா?வெளியானது விடுதலை படத்தின் ‘காட்டு மல்லி’ பாடல் -ரசிகர்கள் உற்சாகம்
‘காட்டு மல்லி’ பாடலின் வீடியோ வெர்ஷனை ‘விடுதலை படக்குழு வெளியிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி…
View More வெளியானது விடுதலை படத்தின் ‘காட்டு மல்லி’ பாடல் -ரசிகர்கள் உற்சாகம்“விடுதலை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்” – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
விடுதலை திரைப்படம் இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம் என படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த 31ம் தேதி வெளியானது.…
View More “விடுதலை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்” – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்வெற்றிமாறன், சூரியை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள விடுதலை திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனையும், கதாநாயகன் சூரியையும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ’விடுதலை’. ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை…
View More வெற்றிமாறன், சூரியை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்“விடுதலை” சண்டைப் பயிற்சியாளரைப் பாராட்டிய நடிகர் சூரி
விடுதலை சண்டைப் பயிற்சியாளரை நடிகர் சூரி பாராட்டியுள்ளார். அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ எனும் படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு…
View More “விடுதலை” சண்டைப் பயிற்சியாளரைப் பாராட்டிய நடிகர் சூரிஎனக்குள் தூங்கிட்டிருந்த நடிகனை எழுப்பி விட்டவர் வெற்றிமாறன் – ராஜீவ் மேனன் பேட்டி
எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த நடிகனை எழுப்பி விட்டவர் வெற்றிமாறன்தான் என விடுதலை படத்தில் நடித்த ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை பாகம்-1 படத்தின் நன்றி தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு…
View More எனக்குள் தூங்கிட்டிருந்த நடிகனை எழுப்பி விட்டவர் வெற்றிமாறன் – ராஜீவ் மேனன் பேட்டி”விடுதலை படத்தின் வலியை, மக்கள் தங்களது வலியாக கருதியதுதான் பெரிய வெற்றி “ – வெற்றி மாறன்
”விடுதலை படத்தின் வலியை, மக்கள் தங்களது வலியாக கருதியதுதான் பெரிய வெற்றி “ என நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள விடுதலை பாகம்-1 படத்தின்…
View More ”விடுதலை படத்தின் வலியை, மக்கள் தங்களது வலியாக கருதியதுதான் பெரிய வெற்றி “ – வெற்றி மாறன்