வெளியானது விடுதலை படத்தின் ‘காட்டு மல்லி’ பாடல் -ரசிகர்கள் உற்சாகம்
‘காட்டு மல்லி’ பாடலின் வீடியோ வெர்ஷனை ‘விடுதலை படக்குழு வெளியிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி...