விடுதலை திரைப்படம் இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம் என படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த 31ம் தேதி வெளியானது.…
View More “விடுதலை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்” – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்