அமெரிக்காவில் கல்வி கடன் தள்ளுபடி ; மக்கள் வரவேற்பு

நம் நாட்டில் இலவசங்கள் வேண்டுமா ? வேண்டாமா ? என பல விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சூழலில் அமெரிக்காவில் கல்லூரி பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கடனில் தலா 10 ஆயிரம்…

View More அமெரிக்காவில் கல்வி கடன் தள்ளுபடி ; மக்கள் வரவேற்பு

அமெரிக்கா: புலம்பெயர்ந்தோர் பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டியோகாவின் புறநகர் பகுதியில் கண்டெய்னர் லாரியில் உயிரிழந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவில் நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி ஒன்று…

View More அமெரிக்கா: புலம்பெயர்ந்தோர் பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியினர் பெயரை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகனில் முக்கியப் பொறுப்புக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான ராதா ஐயங்கார் பிளம்பின் பெயரை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை அமைச்சரான…

View More முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியினர் பெயரை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்!

118 லிட்டர் தாய்ப்பாலை விற்பனை செய்த பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 118 லிட்டர் தாய்ப்பாலை விற்பனை செய்துள்ள சுவாரசிய செய்தி வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தான் சிறந்தது. நமது நாட்டைப் பொருத்தவரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று வீட்டில் இருக்கும்…

View More 118 லிட்டர் தாய்ப்பாலை விற்பனை செய்த பெண்!

காற்றில் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்; வைரலாகும் வீடியோ

மேடையில் யாரும் இல்லாத திசையை பார்த்து கைக்குலுக்கிய அமெரிக்க அதிபர் ஜோபைடனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் போது கைகுலுக்குவது மரியாதையான செயலாகும். சமீப காலங்களில் இரு…

View More காற்றில் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்; வைரலாகும் வீடியோ

ரஷ்யாவுக்கு எதிரான ஐநா வாக்கெடுப்பை இந்தியா ஏன் புறக்கணித்தது?

ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் அதிருப்பதியடைந்துள்ளன. இதனையடுத்து இப்பிரச்னையை ஐநாவில் கொண்டு சென்று தீர்வு காண்பதென முடிவெடுக்கப்பட்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான…

View More ரஷ்யாவுக்கு எதிரான ஐநா வாக்கெடுப்பை இந்தியா ஏன் புறக்கணித்தது?

உக்ரைன் சென்ற இந்திய விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் சூழலில் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.   ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்க அனுமதித்ததை அடுத்து…

View More உக்ரைன் சென்ற இந்திய விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

ரஷ்யாதான் முழுப் பொறுப்பு: ஜோ பைடன் காட்டம்

ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், உக்ரைன் தன்னைத் தானே பாதுகாத்து கொள்ளும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.   ரஷ்யா அதிபர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்குமாறு…

View More ரஷ்யாதான் முழுப் பொறுப்பு: ஜோ பைடன் காட்டம்

தாக்குதலை தொடங்கியது ரஷ்யா

உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியது ரஷ்யா. ஆயுதங்களை கீழே போடுங்கள் என ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.   கடந்த பல வருடங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் மோதல் போக்கு நிலவியது. நேட்டோ…

View More தாக்குதலை தொடங்கியது ரஷ்யா

போர் பதற்றத்தின் உச்சத்தில் உக்ரைன் எல்லைப் பகுதி

உக்ரைன் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.   உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் கடந்த…

View More போர் பதற்றத்தின் உச்சத்தில் உக்ரைன் எல்லைப் பகுதி