6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச்...