மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக, கியூட்(CUET) எனப்படும் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது.…
View More 2023ம் ஆண்டுக்கான கியூட் தேர்வு தேதி அறிவிப்பு!university
ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி படங்கள் – பீகார் பல்கலைக்கழகம் விளக்கம்
ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா…
View More ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி படங்கள் – பீகார் பல்கலைக்கழகம் விளக்கம்யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின்…
View More யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்முதலமைச்சர் தனி செயலாளர் மனைவிக்கு பேராசிரியர் பணி- தடைவிதித்த உயர்நீதிமன்றம்
கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியையாக முதல்வரின் தனிச் செயலாளர் கே.கே.ராகேஷின் மனைவி நியமனத்துக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கண்ணூர் பல்கலைகழகத்தில் மலையாளம் துறையில் இணை…
View More முதலமைச்சர் தனி செயலாளர் மனைவிக்கு பேராசிரியர் பணி- தடைவிதித்த உயர்நீதிமன்றம்துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா: அரசிடம் விளக்கம் கோரும் ஆளுநர்
பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா குறித்து விளக்கம் அளிக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பலகலைக்கழகங்களில்…
View More துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா: அரசிடம் விளக்கம் கோரும் ஆளுநர்துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க மசோதா
சட்டமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வருகிறார். இதனிடையே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக ஆளுநர் நியமிப்பதாக…
View More துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க மசோதாதுணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்
தமிழ்நாடு ஆளுநர் அழைத்திருக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்…
View More துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்6 மாதங்களுக்குள் பட்டம் – கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கை
மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த ஆறு மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டுமென உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ராஜ்னிஷ்…
View More 6 மாதங்களுக்குள் பட்டம் – கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கைமீண்டும் பொது நுழைவுத் தேர்வு – யுஜிசி உத்தரவு
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள உத்தரவில், நாடு…
View More மீண்டும் பொது நுழைவுத் தேர்வு – யுஜிசி உத்தரவுமீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி
அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு,…
View More மீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி