நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள உத்தரவில், நாடு…
View More மீண்டும் பொது நுழைவுத் தேர்வு – யுஜிசி உத்தரவு