ஆர்ட்ஸ் காலேஜில் சேர ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
View More ஆர்ட்ஸ் காலேஜ் சேர்க்கை – ஆன்லைனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்!Govi Chezhiaan
திமுகவின் எதிரி யார் என்பதிலேயே போட்டி : விஜய் பேச்சுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!
“திமுகவின் எதிரி யார் என்றுதான், மற்றக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் நிலையாக செயல்பட்டு வருகிறது” என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
View More திமுகவின் எதிரி யார் என்பதிலேயே போட்டி : விஜய் பேச்சுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!“யு.ஜி.சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது” – அமைச்சர் கோவி.செழியன்!
“யு.ஜி.சியின் தொடர் செயல்பாடுகளை பார்க்கும்போது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது” என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
View More “யு.ஜி.சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது” – அமைச்சர் கோவி.செழியன்!“‘காவல் உதவி’ ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்” – மாணவிகளுக்கு அமைச்சர் கோவி செழியன் அட்வைஸ்!
மாணவிகள் அனைவரும் ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவுரை வழங்கியுள்ளார். அண்ணா…
View More “‘காவல் உதவி’ ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்” – மாணவிகளுக்கு அமைச்சர் கோவி செழியன் அட்வைஸ்!