முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.
View More முதலமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதி கைது!#udhayanithistalin
உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
“யாகாவராயினும் நா காக்க” எனும் குறள் மொழியை ,எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள உதயநிதி கடை பிடிக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
View More உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!தவெக மகளிர் அணி புகார்: உதயநிதி வீடு முன்பு போலீசார் குவிப்பு!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு குறித்து தவெகவினர் புகார் அளித்த நிலையில் அவரது வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
View More தவெக மகளிர் அணி புகார்: உதயநிதி வீடு முன்பு போலீசார் குவிப்பு!“எதிர்க்கட்சித் தலைவர் மீதான அவதூறு: காவிரி பிரச்சனையில் இருந்து திசைத் திருப்பும் முயற்சி!” – டி.ஆர்.பி.ராஜா
தவெகவினர் திர்க்கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்புவது காவிரி பிரச்சனையில் இருந்து திசைத் திருப்பும் முயற்சி என முன்னாள் அமைச்சர் டி.ஏர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
View More “எதிர்க்கட்சித் தலைவர் மீதான அவதூறு: காவிரி பிரச்சனையில் இருந்து திசைத் திருப்பும் முயற்சி!” – டி.ஆர்.பி.ராஜா“அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!” – ஆதவ் அர்ஜுணா
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.
View More “அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!” – ஆதவ் அர்ஜுணாஉதயநிதி பேச்சுக்கு அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்!
முதலமைச்சர் விஜய் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்!நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More நாக்பூரில் தமிழக விவசாயிகள் கைது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!“மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More “மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்மேகதாது அணை விவகாரம்: “முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்
மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம்: “முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – உதயநிதி ஸ்டாலின்“கைது நடவடிக்கைக்கு கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்” – உதயநிதி ஸ்டாலின்
சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கைது நடவடிக்கைக்கு கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்” – உதயநிதி ஸ்டாலின்