கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
View More கோவை வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!Tvk leader
“தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும்” – தவெக தலைவர் விஜய்!
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும்” – தவெக தலைவர் விஜய்!தவெக தலைவர் விஜய் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு!
கன்னியாகுமரி வந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
View More தவெக தலைவர் விஜய் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு!கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!
கன்னியாகுமரியில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு சாலைப் பேரணி போதும் என தவெகவினர் அனுமதி கோரியுள்ளனர்.
View More கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள் – தவெக தலைவர் விஜய் அழைப்பு!
தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள் – தவெக தலைவர் விஜய் அழைப்பு!காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
View More காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே … “விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்” – தவெக தலைவர் விஜய்!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
View More புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே … “விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்” – தவெக தலைவர் விஜய்!“தவெக தலைவர் விஜய், விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்” – டிடிவி தினகரன் பேட்டி!
தவெகால் பாதிப்பு என்பது ஆளுங்கட்சிக்கே ஏற்படும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “தவெக தலைவர் விஜய், விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்” – டிடிவி தினகரன் பேட்டி!சட்டமன்ற தேர்தல் : சென்னையில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!
சென்னை பெரம்பூரில் இருந்து நாளை மறுநாள் முதல் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்குகிறார்.
View More சட்டமன்ற தேர்தல் : சென்னையில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!“அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
View More “அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!