IPL Auction 2024 | ரூ. 7.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரோவ்மன் பவல்!

ஐபிஎல் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோவ்மன் பவலை ரூ. 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.   துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன.  இந்த ஏலத்தில் 10 அணிகளும்…

ஐபிஎல் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோவ்மன் பவலை ரூ. 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.  

துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன.  இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.   மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவல் ரூ. 1 கோடிக்கு ஏலம் விடப்பட்டார். இவரை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முனைப்பு காட்டினர்.

இதையும் படியுங்கள்: மீட்புப் பணிகளில் அலட்சியம் காட்டும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் – அரசு ஊழியர்கள் வேதனை!

இறுதியாக ரூ. 7.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியது.
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் ரூ. 2 கோடிக்கு ஏலம் விடப்பட்டார்.
இவரை ஏலத்தில் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டினர்.  இறுதியாக அவரை ரூ. 6.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் எடுத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.