தமிழகத்தை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள்பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
View More தமிழ் நாட்டைச் சேர்ந்த புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இன்று பதவியேற்பு!TNnews
இராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி ராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
View More இராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!
அப்போலோ மருத்துவமனையின் அறிக்கையை தொடர்முதலமைச்சர் பூரண நலம் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!காலாவதியான பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் – பிலிப்கார்ட் விளக்கம்
பிலிப்கார்ட் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான பேரிச்சம் பழம் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து பிலிப்கார்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
View More காலாவதியான பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் – பிலிப்கார்ட் விளக்கம்”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” – அமைச்சர் குற்றச்சாட்டு!
தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், ” மத்திய அரசிடமிருந்து போக்குவரத்து துறைக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
View More ”போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை” – அமைச்சர் குற்றச்சாட்டு!2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு – மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை
2006 மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்த் உத்தரவிட்ட மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது
View More 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு – மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடைஹவாலா பணம் கடத்தும் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதா மதுரை ? – 3 கோடியே 80 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றுவட்டார
பகுதியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை கை மாற்றிய கும்பல் கைது.
”தேசிய ஜனநாயக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” – எடப்பாடி பழனிசாமி!
அதிமுக ப்பொதுச்செயலாளர், தேசிய ஜன நாயக கூட்டனியை யாராலும் உடைக்க முடியாது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது வலிமையான வெற்றிக்கூட்டணி என்றும் தெரிவித்தார்.
View More ”தேசிய ஜனநாயக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” – எடப்பாடி பழனிசாமி!”விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது” – பழனிசாமிக்கு வன்னியரசு பதில்!
விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது” என்றும எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.
View More ”விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது” – பழனிசாமிக்கு வன்னியரசு பதில்!ஒட்டுக்கேட்கும் கருவியை சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தது ராமதாஸ் தரப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் ஒட்டுகேட்கும் கருவியை சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
View More ஒட்டுக்கேட்கும் கருவியை சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தது ராமதாஸ் தரப்பு!