இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
View More தமிழ் நாடு மீனவர்கள் கைது ; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்…!#tnnews
ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனை சந்தித்த முதலமைச்சர் விஜய்…!
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், ஐயுஎம்எல் கட்சி தலைவர் காதர் மொகிதீனை சந்தித்துள்ளார்.
View More ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனை சந்தித்த முதலமைச்சர் விஜய்…!அமமுகவிலிருந்து மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் நீக்கம் – தினகரன் அதிரடி…!
முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசிய அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
View More அமமுகவிலிருந்து மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் நீக்கம் – தினகரன் அதிரடி…!திமுக – அதிமுக கூட்டணி என்பது அவதூறு தகவல் : ஓ. எஸ். மணியன் பேட்டி…!
திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக கூறுவது அவதூறான தகவல் என்று இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. ஓ.எஸ் . மணியன் தெரிவித்துள்ளார்.
View More திமுக – அதிமுக கூட்டணி என்பது அவதூறு தகவல் : ஓ. எஸ். மணியன் பேட்டி…!காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமனம்…!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்றக் கட்சி தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
View More காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமனம்…!முதலமைச்சர் விஜய் – அன்புமணி ராமதாஸ் சந்திப்பு…!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார்
View More முதலமைச்சர் விஜய் – அன்புமணி ராமதாஸ் சந்திப்பு…!”வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினேன்” – முதலமைச்சருடான சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு…!
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டானினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார்.
View More ”வாழ்த்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினேன்” – முதலமைச்சருடான சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு…!மு.க.ஸ்டாலினை தொடர்ந்து வைகோவை சந்தித்த முதலமைச்சர் விஜய்…!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து மதிமுக பொதுச்செயளாலர் வைகோவை முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார்.
View More மு.க.ஸ்டாலினை தொடர்ந்து வைகோவை சந்தித்த முதலமைச்சர் விஜய்…!முதலமைச்சர் விஜய் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு…!
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.
View More முதலமைச்சர் விஜய் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு…!GOLD RATE | சவரனுக்கு ரூ. 400 குறைந்த தங்கம் விலை ; இன்றைய நிலவரம் என்ன…?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.
View More GOLD RATE | சவரனுக்கு ரூ. 400 குறைந்த தங்கம் விலை ; இன்றைய நிலவரம் என்ன…?