மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்கிற மத்திய அரசின் கருத்துக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணைக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லையா? – மத்திய அரசின் கருத்துக்கு அன்புமணி கண்டனம்…!#anbumaniramadoss
“16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்!” – அன்புமணி அறிக்கை
மன நல, உடல் நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்குட்பட்டோர் சமூக
ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் விசாரணைக் கைதி உயிரிழப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!
தூத்துக்குடியில் காவலர்கள் தாக்கியதில் விசாரணைக் கைதி உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தூத்துக்குடியில் விசாரணைக் கைதி உயிரிழப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!2013 தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…!
2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி உடனே பணி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More 2013 தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடும் வீழ்ச்சி: போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிள்ளார்.
View More அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடும் வீழ்ச்சி: போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அன்புமணி வலியுறுத்தல்…!அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழ் நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்…!மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயரும் – அன்புமணி ராமதாஸ்….!
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயரும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் அரிசி விலை உயரும் – அன்புமணி ராமதாஸ்….!உதவிப் பேராசிரியர் பணித்தேர்வுகளில் முறைகேடு…? – உரிய விசாரணை நடத்த கோரி அன்புமணி வலியுறுத்தல்…!
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More உதவிப் பேராசிரியர் பணித்தேர்வுகளில் முறைகேடு…? – உரிய விசாரணை நடத்த கோரி அன்புமணி வலியுறுத்தல்…!தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!
தொடக்க விழாவுக்காக சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!மேகதாது அணையை ஏற்காத தமிழ்நாடு நடுவர் மன்றத்தை எப்படி ஏற்கும்…? – அன்புமணி கேள்வி…!
மேகதாது அணை விவகாரத்தை நடுவர் மன்றத்தின் ஆய்வுக்கு கொண்டு செல்வது தமிழக விவசாயிகளுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணையை ஏற்காத தமிழ்நாடு நடுவர் மன்றத்தை எப்படி ஏற்கும்…? – அன்புமணி கேள்வி…!