ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2-வது நாள் மாநாடு தொடங்கியது!

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

View More ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2-வது நாள் மாநாடு தொடங்கியது!

125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? – தவெக அரசுக்கு அன்புமணி கேள்வி

125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? என்று தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை தமிழகம் செயல்படுத்துமா? – தவெக அரசுக்கு அன்புமணி கேள்வி

“அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு: உரிய விசாரணை நடத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழும் புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு: உரிய விசாரணை நடத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

View More இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்.

View More டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

“விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

View More “விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!

முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View More ‘முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்’ – தலைவர்கள் வாழ்த்து!

“அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை” – அமைச்சர் ராஜ்மோகன்

அமோநியா கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மறுத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

View More “அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதி உயர் சிகிச்சை” – அமைச்சர் ராஜ்மோகன்

“மருவத்துவத் துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இருக்காது” – அருண்ராஜ்

மருவத்துவத் துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இருக்காது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

View More “மருவத்துவத் துறையில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் ஊழல் இருக்காது” – அருண்ராஜ்

சிவகங்கை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…!

தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

View More சிவகங்கை, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…!