பழுதான அங்கன்வாடி மையங்களை சிறப்பு கவனம் செலுத்தி கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி…
View More ‘பழுதாகியுள்ள அங்கன்வாடி மையங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்’TNAssembly
திருவாரூரில் உணவுப்பூங்கா – அமைச்சர் விளக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் உணவுப்பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன், முதலமைச்சரின் திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுவதால்…
View More திருவாரூரில் உணவுப்பூங்கா – அமைச்சர் விளக்கம்ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால்,…
View More ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் ‘பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா’‘அரசியல் காழ்புணர்ச்சியுடன் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா’
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவை திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர்…
View More ‘அரசியல் காழ்புணர்ச்சியுடன் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதா’மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் : உதயநிதி கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் அமைத்துத்தர வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், தள்ளாத வயதிலும்…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் : உதயநிதி கோரிக்கை‘கடலூர் மருத்துவக் கல்லூரியில், நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’
கடலூர் மருத்துவக் கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும், தற்போதுள்ள கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும்…
View More ‘கடலூர் மருத்துவக் கல்லூரியில், நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது’‘வடசென்னையில் 10 கோடி ரூபாயில் நவீன குத்துச்சண்டை வளாகம்’
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு…
View More ‘வடசென்னையில் 10 கோடி ரூபாயில் நவீன குத்துச்சண்டை வளாகம்’‘ஊ சொல்லவா, ஆலுமா டோலுமா’ இதெல்லாம் பாடலா – நயினார் நகேந்திரன்
‘ஊ சொல்வா, ஆலுமா டோலுமா’ போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி, நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தினார். மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற குழு…
View More ‘ஊ சொல்லவா, ஆலுமா டோலுமா’ இதெல்லாம் பாடலா – நயினார் நகேந்திரன்‘மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மீன்வளம் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உலக வங்கியின்…
View More ‘மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்?
மாநிலத்தில் புதிதாக உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளை நேரடியாக தொடங்க முடியாது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை…
View More புதிய மேல்நிலைப் பள்ளிகள்: என்ன சொல்கிறார் அமைச்சர்?