திருவாரூர் அருகே வேணுகோபால சுவாமி கோயிலில் உள்ள இரண்டு சிலைகள் அமெரிக்காவில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலத்தூரில் வேணுகோபால சுவாமி கோயில்…
View More திருவாரூர் கோயில் சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்புTiruvarur
விருந்தில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே விழாவில் விருந்து சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது ஐந்து மாத கர்ப்பிணி மனைவிக்கு விருந்து…
View More விருந்தில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்புமதுபான கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மதுபான…
View More மதுபான கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்குவைத் நாட்டில் தமிழருக்கு நேர்ந்த கொடூரம்
குவைத் நாட்டிற்கு வேலை சென்ற தமிழர் முத்துக்குமரன் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது…
View More குவைத் நாட்டில் தமிழருக்கு நேர்ந்த கொடூரம்தமிழில் தேர்வு எழுத சென்றவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் தமிழில் நுழைவுத் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு…
View More தமிழில் தேர்வு எழுத சென்றவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள்அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி- அமைச்சர் சக்கரபாணி
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும். புகார்கள் மீது வாரம் ஒரு முறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர்…
View More அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி- அமைச்சர் சக்கரபாணிதிருமணம் – வரதட்சணை- மனைவியை கழட்டி விட்டு ரிபீட் செய்த சிங்கப்பூர் காவல் அதிகாரி
திருவாரூரில் பிறந்து சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற காவல் அதிகாரி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து வரதட்சணை பெற்று கொண்டு அவர்களை கழட்டி விட்டதோடு, 3-வது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. திருவாரூர்…
View More திருமணம் – வரதட்சணை- மனைவியை கழட்டி விட்டு ரிபீட் செய்த சிங்கப்பூர் காவல் அதிகாரி