மதுரை முனியாண்டி கோவில் 90-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்கபட்டது.
View More மதுரை முனியாண்டி கோயிலில் ’சமத்துவ விருந்து’ – 20000 பேருக்கு பிரசாதமாக வழங்கபட்ட பிரியாணி!briyani
“திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க நேரம் வந்திடுச்சு” – கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி!
கைதி 2 திரைப்படம் குறித்த அப்டேட்டை சொல்லி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
View More “திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க நேரம் வந்திடுச்சு” – கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி!மதுரை முனியாண்டி கோயில் திருவிழா – 5,000 பேருக்கு கம கம பிரியாணி பிரசாதம்!
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவில் சுமார் 5,000 பேருக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், வடக்கம்பட்டி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி கோயில் உள்ளது. இங்கு…
View More மதுரை முனியாண்டி கோயில் திருவிழா – 5,000 பேருக்கு கம கம பிரியாணி பிரசாதம்!விருந்தில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே விழாவில் விருந்து சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது ஐந்து மாத கர்ப்பிணி மனைவிக்கு விருந்து…
View More விருந்தில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்புபிரியாணி சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர் பலி
ஆரணியில் உள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி தந்தூரி சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவன் வயிறு உபாதை ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது தந்தை ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில்…
View More பிரியாணி சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர் பலிஓபிஎஸ் நிகழ்ச்சியில் பிரியாணிக்காக முந்தியடித்த மக்கள்
விழுப்புரம் அருகே பிரியாணிக்கு மக்கள் முந்தியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பாலப்பாடியில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக…
View More ஓபிஎஸ் நிகழ்ச்சியில் பிரியாணிக்காக முந்தியடித்த மக்கள்மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணி
சமீப காலங்கலாக ஐந்து பைசாவுக்கு பிரியாணி, 10 பைசாவுக்கு பிரியாணி என செல்லாக்காசுகளுக்கு பிரியாணி வழங்கும் முறை தீவிரமடைந்து வருகிறது. பெரும்பாலும், புதிதாக திறக்கப்படும் உணவகங்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன. விளம்பரத்திற்காகவே இது நடைமுறையில்…
View More மதுரையில் 5 பைசாவுக்கு பிரியாணிபிரியாணி பொட்டலங்களைக் கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்!
பிரியாணி விற்பனைச் செய்யும் ஹோட்டல்களில் 100 பிரியாணி பொட்டலங்களுக்கு மேல் யாராவது ஆர்டர் கொடுத்தால் தகவல் அளிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் ரகசியமாக வாய்மொழி தகவல் பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் அனல்…
View More பிரியாணி பொட்டலங்களைக் கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்!