பட்டிமன்ற பேச்சாளராக மக்கள் மத்தியில் பிரபலமாகி, வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர்கள் பட்டியலில் கவிஞர் மோகனசுந்தரம் இணைந்துள்ளார். இதுதொடர்பான செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம். பொழுதுபோக்கோடு அரசியல், விழிப்புணர்வு, பயனுள்ள தகவல்கள் உள்ளிட்ட பல அம்சங்களும் நகைச்சுவை…
View More வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கும் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்!thunivu
“நிறைய பட்டாசு வாங்கி வைங்க” -துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர்
“நிறைய பட்டாசு வாங்கி வைங்க” என துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்…
View More “நிறைய பட்டாசு வாங்கி வைங்க” -துணிவு படத்தின் ஒளிப்பதிவாளர்வெளியானது கேங்ஸ்டா பாடல்; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்
’சில்லா சில்லா’ ’காசேதான் கடவுளடா’ பாடல்களின் கொண்டாட்டமே இன்னும் ஓயாத நிலையில், துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா வெளியானது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில்…
View More வெளியானது கேங்ஸ்டா பாடல்; கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்வெளியானது துணிவு படத்தின் ’காசேதான் கடவுளடா’ பாடல்; மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்
துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான காசேதான் கடவுளடா பாடல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார்…
View More வெளியானது துணிவு படத்தின் ’காசேதான் கடவுளடா’ பாடல்; மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்’காசேதான் கடவுளடா’ – இன்று வெளியாகிறது துணிவு படத்தின் 2வது பாடல்
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் இரண்டாவது பாடலான ’காசேதான் கடவுளடா’ இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.…
View More ’காசேதான் கடவுளடா’ – இன்று வெளியாகிறது துணிவு படத்தின் 2வது பாடல்’வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜு சர்ச்சை பேச்சு – அஜித் ரசிகர்கள் கண்டனம்
தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை…
View More ’வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜு சர்ச்சை பேச்சு – அஜித் ரசிகர்கள் கண்டனம்அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் -வாரிசு பட தயாரிப்பாளர்
தமிழகத்தில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ…
View More அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் -வாரிசு பட தயாரிப்பாளர்வெளியானது துணிவு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ரன்னிங் டைம்; ரசிகர்கள் உற்சாகம்
துணிவு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ரன்னிங் டைம் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஹச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ’துணிவு’. இந்தப்…
View More வெளியானது துணிவு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ரன்னிங் டைம்; ரசிகர்கள் உற்சாகம்வாரிசு, துணிவு படங்களை ரசிகர்களுடன் பார்க்க ஆவலாக உள்ளேன் -நடிகர் விஷ்ணு விஷால்
வாரிசு, துணிவு படங்களை பார்க்க ரசிகர்களுடன் நானும் ஆவலாக உள்ளேன், இரு பெரும் நடிகருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். விஷ்ணு விசால் நடிப்பில் 18வது படமான…
View More வாரிசு, துணிவு படங்களை ரசிகர்களுடன் பார்க்க ஆவலாக உள்ளேன் -நடிகர் விஷ்ணு விஷால்மஞ்சு வாரியர் குரலில் புதிய பாடல் – ‘துணிவு’ படத்தின் மாஸ் அப்டேட்
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ’துணிவு’ திரைப்படத்தின் புதிய பாடல் குறித்த அப்டேட்டை நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் குமாரின் 61வது திரைப்படமான ‘துணிவு’ ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது…
View More மஞ்சு வாரியர் குரலில் புதிய பாடல் – ‘துணிவு’ படத்தின் மாஸ் அப்டேட்