வாரிசு படம் குறித்து துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்த கருத்து!
கண்டிப்பாக வாரிசு படம் பார்ப்பேன். விஜய் சார் படம் மிஸ் பண்ண மாட்டேன் என துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார். அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி உள்ளது துணிவு படம். போனி...