கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தபல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்பாடுகள்: ➤ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டுநிகழ்ச்சி நடத்த தமிழக…
View More கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!TamilNadu
புரெவி புயல் பாதிப்புக்கு 1,514 கோடி ரூபாய் நிவாரணம் தேவை! -மேலாண்மைத்துறை ஆணையர்
புரெவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஆயிரத்து 514 கோடியே 6 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவுள்ளது. இது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும்…
View More புரெவி புயல் பாதிப்புக்கு 1,514 கோடி ரூபாய் நிவாரணம் தேவை! -மேலாண்மைத்துறை ஆணையர்தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும்; தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச்செயலாளர், டிஜிபி, ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன், தேர்தல் ஆணையக்…
View More தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும்; தேர்தல் ஆணையம் தகவல்!சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை
சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை…
View More சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணைதமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்! – பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழும் கிராம…
View More தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்! – பாமக நிறுவனர் ராமதாஸ்தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை! – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உள்ள தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளர். நாகை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். நாகை அடுத்த வடக்கு…
View More தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை! – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை! – அமைச்சர் செங்கோட்டையன்
நடப்பு கல்வியாண்டில் முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 376 ஆரம்பப்…
View More முழு ஆண்டு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை! – அமைச்சர் செங்கோட்டையன்கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என அலட்சியமாக இருக்க வேண்டாம்! – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என பொதுமக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…
View More கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என அலட்சியமாக இருக்க வேண்டாம்! – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்இலவச நாப்கின்கள் – ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!
இலவசமாக நாப்கின்கள் 44 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க 44…
View More இலவச நாப்கின்கள் – ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன! – மயில்சாமி அண்ணாதுரை
தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், நீர்ப்பாசன மேலாண்மையும் மேம்படுத்தப்படும் என டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். ட்ரோன்…
View More தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன! – மயில்சாமி அண்ணாதுரை