அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்கு நன்மை தரும் தேர்தல் அறிக்கையை அதிமுக விரைவில் வெளியிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர்,…

View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

கேரளாவில் வேகமாக பரவிவரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, தமிழக கேரள எல்லை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக கேரள எல்லையை…

View More பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முழுவீச்சில்…

View More தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை!

4 மாதங்களில் தமிழகத்தில் நல்ல ஆட்சி மலரும்! – மு.க.ஸ்டாலின்

விவசாயிகளின் பயிர்க்கடனை மத்திய அரசு ரத்து செய்யாதது ஏன்? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சிறுபான்மையினர் அணி கருத்தரங்கம் நடைபெற்றது. நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை…

View More 4 மாதங்களில் தமிழகத்தில் நல்ல ஆட்சி மலரும்! – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுமா? இரண்டு கட்டமாக நடத்தப்படுமா?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள், வாக்குறுதிகள் என அரசியல களம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. இதற்கு நடுவே தேர்தல் எத்தனை கட்டங்களாக நடக்கபோகிறது என்பது , தற்போது ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. இரண்டு கட்டமாக தேர்தல்…

View More தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுமா? இரண்டு கட்டமாக நடத்தப்படுமா?

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி! – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக முதலமைச்சருக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் உதயகுமார் கூறும்போது, 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள்…

View More 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி! – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அவர், தாய்மார்களுக்கு…

View More அம்மா மினி கிளினிக் திட்டத்திற்காக புதிதாக 2,000 மருத்துவர்கள் விரைவில் நியமனம்! – அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது! – மு.க.ஸ்டாலின்

முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கடலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக்கூட்டம் பாதிரிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின், அதிமுகவை…

View More முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின் தங்கியுள்ளது! – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை 5 மாவட்டங்களில் இன்று தொடங்கியது!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் இன்று நடைபெற்றது. சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகைக்கான பணிகள் நடைபெற்றன. சென்னை சந்தோம்…

View More தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை 5 மாவட்டங்களில் இன்று தொடங்கியது!

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப் 1 தேர்வு!

தமிழக அரசுப் பணிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு மாநிலம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் என்று மாநிலம்…

View More தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப் 1 தேர்வு!