பத்து தல படத்தின் டீசர் அடுத்த வாரமும், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மார்ச் பாதத்தின் முதல் வாரத்திலும் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி…
View More பத்து தல படத்தின் டீசர் அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்!str
வெளியானது பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”நம்ம சத்தம்” – ரசிகர்கள் உற்சாகம்
பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”நம்ம சத்தம்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பத்துதல. 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி…
View More வெளியானது பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”நம்ம சத்தம்” – ரசிகர்கள் உற்சாகம்நம்ம சத்தம்: வெளியானது பத்து தல படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடலான ”நம்ம சத்தம்” பிப்ரவரி 3 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகி…
View More நம்ம சத்தம்: வெளியானது பத்து தல படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்!”தீ தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது சிங்கிள்
வாரிசு படத்தின் 2வது சிங்கிள் பாடலான ’தீ தளபதி’ வெளியாகியுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. இது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இதில்…
View More ”தீ தளபதி” – வெளியானது வாரிசு படத்தின் 2வது சிங்கிள்கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘1947’ படத்தின் டீசர் வெளியீடு
கௌதம் கார்த்திக் நடிக்கும் 1947 என்ற படத்தின் டீசரை நடிகர் சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தனது உதவி இயக்குனர் பொன்குமார் இயக்கும்…
View More கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘1947’ படத்தின் டீசர் வெளியீடுதந்தை உடல்நிலை: சிலம்பரசன் அறிக்கை
என் தங்கை கல்யாணி, மைதிலி என்னை காதலி, ஒரு வசந்த கீதம் உள்பட பல படங்களை இயக்கியவரும், நடிகருமான டி.ராஜேந்தர், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று…
View More தந்தை உடல்நிலை: சிலம்பரசன் அறிக்கைசிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்
“நான் அழிக்கவந்த அசுரனில்ல; காக்கவந்த ஈஸ்வரன்டா”ன்னு சிம்பு வசனம் பேச, அதையே விவாதமாக்கி, சமூக வலைத்தளங்களில் உலவச் செய்தனர் தனுஷ் ரசிகர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு ஈஸ்வரன் படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தால், அது…
View More சிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்