இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More முதலாவது டி 20 போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு…..!SportsNews
கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
View More கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!கடைசி ஒரு நாள் போட்டி : சதம் விளாசி அசத்திய விராட் கோலி….!
இந்தியாவுக்கு எதிரான மூன்றவது ஒரு நாள் போட்டியில் இலக்கை விரட்டி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார்.
View More கடைசி ஒரு நாள் போட்டி : சதம் விளாசி அசத்திய விராட் கோலி….!டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் அதிரடி….. இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!
இந்தியாவுக்கு எதிரான மூன்றவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்துள்ளது.
View More டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் அதிரடி….. இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்தியா – நியூசிலாந்துக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
View More இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்INDvsNZ : ஒரு நாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்……!
நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
View More INDvsNZ : ஒரு நாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்……!விராட் கோலி அசத்தல்…. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி……..!
நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
View More விராட் கோலி அசத்தல்…. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி……..!INDvsNZ ; சச்சின், சங்ககாரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி….!
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சங்ககாராவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளார்.
View More INDvsNZ ; சச்சின், சங்ககாரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி….!அதிரடி காட்டிய டேரல் மிட்செல்……. இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது.
View More அதிரடி காட்டிய டேரல் மிட்செல்……. இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!அறுவைச் சிகிச்சை ; டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா திலக் வர்மா….?
இந்திய அணி வீரர் திலக் வர்மாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
View More அறுவைச் சிகிச்சை ; டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா திலக் வர்மா….?