தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது.
View More கோலி, ருதுராஜ் அபாரம்… தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா….!SportsNews
இரண்டாவது ஒரு நாள் போட்டி ; சதம் விளாசி அசத்திய கோலி, ருதுராஜ்…!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சதம் விளாசி அசத்தியுள்ளனர்.
View More இரண்டாவது ஒரு நாள் போட்டி ; சதம் விளாசி அசத்திய கோலி, ருதுராஜ்…!இரண்டாவது ஒரு நாள் போட்டி : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More இரண்டாவது ஒரு நாள் போட்டி : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வுஜூனியர் ஹாக்கி உலக கோப்பை : நாளை தொடக்கம்
14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நாளை தொடங்குகிறது.
View More ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை : நாளை தொடக்கம்ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 : போட்டி அட்டவணை வெளியீடு
2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
View More ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 : போட்டி அட்டவணை வெளியீடுமகளிர் உலகக் கோப்பை கபடி : 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி
இரண்டாவது மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரின் இறுதி போட்டியில் சீன தைபேவை வென்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
View More மகளிர் உலகக் கோப்பை கபடி : 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவாரா..? – சென்னை அணியின் CEO தகவல்..!
2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
View More ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவாரா..? – சென்னை அணியின் CEO தகவல்..!மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு..!
ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
View More மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு..!ரோகித், விராட் சிறப்பான ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
View More ரோகித், விராட் சிறப்பான ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றிமகளிர் உலக கோப்பை : இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து..!
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 289 ரன்கள் குவித்துள்ளது.
View More மகளிர் உலக கோப்பை : இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து..!