ஐதராபாத்தை எதிர்கொள்ளும் சென்னை அணி… பேட்டிங் தேர்வு…!

ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டுள்ளது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருத்ராஜ் கெய்க்வார்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

அணி விவரம் :

ஐதராபாத் – அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (WK), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, ரவிச்சந்திரன் ஸ்மரன், நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ் (C), ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சாகிப் ஹுசைன் மற்றும் பிரபுல் ஹிங்கே.

சென்னை – சஞ்சு சாம்சன் (WK), ருதுராஜ் கெய்க்வாட் (C), உர்வில் படேல், கார்த்திக் ஷர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், அகேல் ஹொசைன், நூர் அகமது, அன்ஷுல் காம்போஜ் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.