வைகை எக்ஸ்பிரஸ் தேனி வரை இயக்க முடிவு ? – மதுரை கோட்டம் மறுப்பு.!!
வைகை எக்பிரஸ் ரயில் தேனி வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு வாரம் முழுவதும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்...