சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலகள் ஜூன் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு…
View More திருநெல்வேலி, நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் இறுதிவரை நீட்டிப்பு!southern railway
கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்!
தமிழ்நாடு – கேரளா இடையே செங்கோட்டை வழியாக கோடை கால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் 100…
View More கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்!சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்!
சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு தினமும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரெயில் பாஸ்ட்…
View More சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே மின்சார ரயில் சேவை தொடக்கம்!அதிக வருவாய் ஈட்டிய டாப் 10 ரயில் நிலையங்கள் – பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே!
கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில் நிலையங்களில் முதலிடம் பிடித்துள்ளது. உலகிலியே மிகப்பெரிய ரயில் வழித்தடங்கள் இந்தியாவில் உள்ளது. கிட்டதட்ட 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள்…
View More அதிக வருவாய் ஈட்டிய டாப் 10 ரயில் நிலையங்கள் – பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே!சென்னை கடற்கரை – தாம்பரம் | புறநகர் ரயில் சேவை ரத்து!…
சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இன்று 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு…
View More சென்னை கடற்கரை – தாம்பரம் | புறநகர் ரயில் சேவை ரத்து!…பயணிகள் ரயில்களில் கட்டணம் குறைப்பு – குறைந்தபட்சம் ரூ.30ல் இருந்து ரூ.10 ஆக குறைத்தது ரயில்வே துறை!
பயணிகளுக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக் காலத்தில் பயணிகள் ரயிலில் குறைந்தபட்ச ரயில் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இதன் பின்னர்…
View More பயணிகள் ரயில்களில் கட்டணம் குறைப்பு – குறைந்தபட்சம் ரூ.30ல் இருந்து ரூ.10 ஆக குறைத்தது ரயில்வே துறை!கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!
ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு…
View More கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!மகர விளக்கு பூஜை: சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!
சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சென்னை – கொல்லம் இடையே செவ்வாய்க்கிழமை (ஜன.16) சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு…
View More மகர விளக்கு பூஜை: சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!20-நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் துவங்கிய ரயில் சேவை! தாமதமான அறிவிப்பால் வெறிச்சோடி காணப்பட்ட ரயில் பெட்டிகள்!
ரயில்வேயின் தாமத அறிவிப்பால், 20 நாட்களுக்கு பிறகு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட செந்தூர் விரைவு ரயிலில் பயணிகள் இன்றி ரயில் பெட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால்…
View More 20-நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் துவங்கிய ரயில் சேவை! தாமதமான அறிவிப்பால் வெறிச்சோடி காணப்பட்ட ரயில் பெட்டிகள்!20 நாட்களுக்கு பிறகு செந்தூர் விரைவு ரயில் இன்று முதல் இயக்கம்!
திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்வே பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதையடுத்து, 20 நாட்களுக்கு பிறகு இன்று இரவு செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித்…
View More 20 நாட்களுக்கு பிறகு செந்தூர் விரைவு ரயில் இன்று முதல் இயக்கம்!