தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவு | #Trains வழக்கம்போல் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதால் தென் மாவட்ட ரயில்கள் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்பட உள்ளதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரம் ரயில் நிலைய…

View More தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவு | #Trains வழக்கம்போல் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி!

நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் சேவை!

தாம்பரம் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த பல நாள்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை நாளை முதல் வழக்கமாக இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை…

View More நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் வழக்கமான ரயில் சேவை!

#VaigaiSFExpress | வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்க்கு வயது 47 – கேக் வெட்டி கொண்டாட்டம்!

47வது பிறந்தநாள் கொண்டாடும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை கவுரவிக்கும் வகையில், ரயில் ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் ரயில் போக்குவரத்துக்கு திறவுகோலாக திகழும் வைகை…

View More #VaigaiSFExpress | வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்க்கு வயது 47 – கேக் வெட்டி கொண்டாட்டம்!

முன்பதிவு இல்லா டிக்கெட் – மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு!

முன்பதிவு இல்லாத டிக்கெட் விற்பனை மொபைல் மூலம் மூன்று மடங்காக அதிகரித்ததுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.  ரயில் பயணத்தை மக்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர்.  ரயில் டிக்கெட்டின் விலை குறைவாக இருப்பதால்…

View More முன்பதிவு இல்லா டிக்கெட் – மொபைல் மூலம் டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு!

🛑முக்கிய அறிவிப்பு: சென்னை புறநகர் மின்சார ரயில்கள் பகலில் வழக்கம் போல் இயங்கும்!

சென்னையில் நாளை (ஜூலை 23) பகல் நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14…

View More 🛑முக்கிய அறிவிப்பு: சென்னை புறநகர் மின்சார ரயில்கள் பகலில் வழக்கம் போல் இயங்கும்!

சிதம்பரம் – மைசூர் இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடக்கம்!

சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது. சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் மாலை 4.07 மணிக்கு புறப்பட்டு மைசூா் வரை செல்லும் வகையில் விரைவு ரயில் இன்று (ஜூலை 19)…

View More சிதம்பரம் – மைசூர் இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடக்கம்!

பயணிகள் கவனத்திற்கு… தாம்பரம் ரயில் நிலைய மோம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   இது தொடர்பாக…

View More பயணிகள் கவனத்திற்கு… தாம்பரம் ரயில் நிலைய மோம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்!

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை!

ரயில் ஓட்டுநர்களுக்கு மதுரை ரயில்வே காலனியில் ரூ.5 கோடி செலவில் நவீன வசதிகளுடன் ஓய்வு அறை கட்டப்பட்டுள்ளது.  ரயில்களை இயக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் லோகோ பைலட்டுகள்,  உதவி லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள்…

View More மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை!

தீபாவாளி ரயில் முன்பதிவு – ரிட்டர்ன் டிக்கெட்டும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!

தீபாவாளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான ரிட்டர் டிக்கெட்டுக்கான முன்பதிவு  தொடங்கிய நிலையில்  சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு பெருநகரத்திலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படிச் செல்லும்…

View More தீபாவாளி ரயில் முன்பதிவு – ரிட்டர்ன் டிக்கெட்டும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன!

திருநெல்வேலி, நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் இறுதிவரை நீட்டிப்பு!

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலகள் ஜூன் மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் வரை வியாழன் தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு…

View More திருநெல்வேலி, நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் இறுதிவரை நீட்டிப்பு!