பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
View More ”இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி”- ராகுல் கிண்டல் பதிவு!sir
”பீகார் தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு” – விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைததுள்ளது.
View More ”பீகார் தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பான வழக்கு” – விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!”பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் கூட்டு சதி செய்கிறது”- தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!
பீகாரில் நடைபெற உள்ள வாக்குகளை திருட தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து கூட்டு சதி செய்கிறது என ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டியுள்ளார்.
View More ”பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் கூட்டு சதி செய்கிறது”- தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி!
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் வரை பேரணி செல்ல உள்ளனர்.
View More டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி!”பீகார் SIR விவகாரத்தில் பாஜக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்” – எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன்!
பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் பாஜக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என தேனி நாடாளுமன்ற எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
View More ”பீகார் SIR விவகாரத்தில் பாஜக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்” – எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன்!”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற கூற்று தவறானது”- திருச்சி சிவா பேட்டி!
எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற ஆளுங்கட்சியின் கூற்று தவறானது என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
View More ”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற கூற்று தவறானது”- திருச்சி சிவா பேட்டி!”வாக்காளர் பிரச்சினையை எழுப்ப நினைப்பது சரியானது அல்ல”- ஜிகே.வாசன்!
எதிர்க்கட்சிகள் தோற்க்க கூடிய நிலையால் வாக்காளர் பிரச்சினையை கிளப்ப நினைப்பது சரியானது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
View More ”வாக்காளர் பிரச்சினையை எழுப்ப நினைப்பது சரியானது அல்ல”- ஜிகே.வாசன்!”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது”- ப.சிதம்பரம்!
வெளிமாநிலத்தை சேர்ந்த 6.5 இலட்சம் தொழிலாளர்களை தமிழ்நாட்டி வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக சேர்ப்பது ஆபத்தானது”- ப.சிதம்பரம்!பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More பீகார் சிறப்பு திருத்தம் – 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!“ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக முறைகேடு செய்கிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
View More “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம்!