தேசிய கீதம் தந்த மகாகவி ரவீந்திரநாத் தாகூரிடம் பாராட்டு பெற்ற தமிழ்த்திரைப்பட பின்னணி பாடகர் யார் தெரியுமா? காவியமா… நெஞ்சின் ஓவியமா… அதன் ஜீவிதமா தெய்வீக காதல் சின்னமா?…என்ற இந்தப்பாடலை கேட்டு ரசிக்காத யாரும்…
View More “வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகே வந்தாள்”singer
ட்விட்டரில் அதிக Followers-ஐ கொண்ட பெண் என்ற சிறப்பைப் பெற்றார் பாடகி ரியானா!!
ட்விட்டரில் 10.82 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டதன் மூலம், ட்விட்டரில் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட பெண் என்ற சிறப்பை பிரபல பாடகி ரியானா பெற்றுள்ளார். 2003-ஆம் ஆண்டில் இசைத் தயாரிப்பாளர் இவான் ரோஜர்ஸ் மற்றும்…
View More ட்விட்டரில் அதிக Followers-ஐ கொண்ட பெண் என்ற சிறப்பைப் பெற்றார் பாடகி ரியானா!!சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே
அந்தக்காலத்தில் அனைவராலும் முணுமுணுக்கப்பட்ட செந்தமிழ் தேன்மொழியாள் பாடலின் பல்லவியான “சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே” மறைந்திருக்கும் பொருள் பற்றி பேசுகிறது இந்த கட்டுரை. கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் உருவான “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் இடம்பெற்ற…
View More சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலேகோமா நிலையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ? – குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதோ!
கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவிய நிலையில், அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர். இந்திய திரையுலகில் கர்நாடக இசைப் பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர்…
View More கோமா நிலையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ? – குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதோ!“முத்துக்கு முத்தாக” வந்த கண்டசாலா
அந்தக்காலத்து பாடல்கள் போல் இந்தக்காலத்து பாடல்கள் இல்லை என்பது அன்றாடம் நம் காதில் விழத்தான் செய்கிறது. ஆம் அந்தக்கால பாடல்களில், வீரமும் உண்டு, காதலும் உண்டு, இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. அத்தகைய பாடல்களை…
View More “முத்துக்கு முத்தாக” வந்த கண்டசாலாவாணி ஜெயராம் இறந்தது எப்படி? வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கீழே விழுந்து அடிப்பட்டதில் தான் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணிஜெயராம்.…
View More வாணி ஜெயராம் இறந்தது எப்படி? வெளியான பிரேத பரிசோதனை அறிக்கைவாணிஜெயராம் மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணிஜெயராம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல திரைப்பட பாடகியான வாணிஜெயராம் இன்று காலமானார். இவருக்கு வயது 78. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி,…
View More வாணிஜெயராம் மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்பிரபல பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!
பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். ’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர்,…
View More பிரபல பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!“காதல் குரலரசன்” நரேஷ் ஐயர் – கடந்து வந்த பாதை….
காதலுக்கு தூதவனாக மட்டுமல்ல, காதல் தோல்வியால் வாடுபவர்களுக்கு தெம்பூட்டும் குரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பின்னணி பாடகர் நரேஷ் ஐயர். அவர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிலரது செயல் அவர்களது பெயருக்கு…
View More “காதல் குரலரசன்” நரேஷ் ஐயர் – கடந்து வந்த பாதை….ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரிய பாடகர் உயிரிழப்பு
தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் லீ ஜிஹான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 29ஆம் தேதி, தென்கொரிய நாட்டின் சியோலில், ஹாலோவீன் திருவிழா…
View More ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரிய பாடகர் உயிரிழப்பு