இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை அருகே படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக மதுரை அழைத்து…

View More இசையமைப்பாளர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி!
“ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர்” - இசைக்கலைஞர் மோகினி டே விளக்கம்!

“ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர்” – இசைக்கலைஞர் மோகினி டே விளக்கம்!

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனக்கு தந்தை போன்றவர் என வதந்திகளுக்குள்ளான இசைக்கலைஞர் மோகினி டே தெரிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியை பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தார். அவரது…

View More “ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர்” – இசைக்கலைஞர் மோகினி டே விளக்கம்!
#RatanTata passes away - Music composer A.R. Condolences to Rahman!

#RatanTata மறைவு – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலாளர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக…

View More #RatanTata மறைவு – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!

‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது! ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி பதிவு!

 2023-ம் ஆண்டின் சிறந்த இசை ஆல்பம் என்ற பிரிவில் ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்துள்ளார். இது…

View More ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்பட ஆல்பத்துக்கு ஃபிலிம் ஃபேர் விருது! ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி பதிவு!

“இசை பரிணமித்துக் கொண்டே இருப்பதால் தற்போதைய இசை முந்தைய தலைமுறையினருக்கு ஏற்றதாக இல்லை!” – இசையமைப்பாளர் செல்வகணேஷ்

இசை பரிணமித்துக் கொண்டே இருப்பதால் தற்போதைய இசை முந்தைய தலைமுறையினருக்கு ஏற்றதாக இல்லை என இசையமைப்பாளர் செல்வகணேஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 66-வது ‘கிராமி’ விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின்…

View More “இசை பரிணமித்துக் கொண்டே இருப்பதால் தற்போதைய இசை முந்தைய தலைமுறையினருக்கு ஏற்றதாக இல்லை!” – இசையமைப்பாளர் செல்வகணேஷ்

இளையராஜாவை நேரில் சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித்!

இயக்குநர் பா.ரஞ்சித் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்தார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி திருவோது உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.…

View More இளையராஜாவை நேரில் சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித்!

“பெப்சி அமைப்பில் திருநங்கைகள்” – ஆர்.கே.செல்வமணியிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் திருநங்கைகளும் உறுப்பினராக வேண்டும் என்ற மிஷ்கினின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். மிஷ்கினின் சகோதரரும் ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கியுள்ள…

View More “பெப்சி அமைப்பில் திருநங்கைகள்” – ஆர்.கே.செல்வமணியிடம் கோரிக்கை வைத்த மிஷ்கின்!

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே

அந்தக்காலத்தில் அனைவராலும் முணுமுணுக்கப்பட்ட செந்தமிழ் தேன்மொழியாள் பாடலின் பல்லவியான “சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே” மறைந்திருக்கும் பொருள் பற்றி பேசுகிறது இந்த கட்டுரை. கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் உருவான “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் இடம்பெற்ற…

View More சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே

நல்ல பாடல் உருவாவது எப்படி? – டிப்ஸ் கொடுத்த இளையராஜா

இசையமைக்கும் போது தேவையில்லாத ஒலியை நீக்கிவிட்டால் நல்ல பாடல் கிடைக்கும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்ற 34-வது அனைத்திந்திய கலாச்சார கலைக்கூடல் நிகழ்ச்சி…

View More நல்ல பாடல் உருவாவது எப்படி? – டிப்ஸ் கொடுத்த இளையராஜா

இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின்; டெவில் படத்தின் புதிய அப்டேட்

’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஆதித்யா இயக்கும் ’டெவில்’எனும் திரைப்படத்தில் முதன்முறையாக மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தமிழ் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு,…

View More இசையமைப்பாளராக அறிமுகமாகும் மிஷ்கின்; டெவில் படத்தின் புதிய அப்டேட்