அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை; செந்தில் பாலாஜி எச்சரிக்கை
அரசு அதிகாரிகளை அதிமுகவினர் மிரட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார். கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் சுவர்களில் ஓவியம் வரையும் நிகழ்ச்சியை மின்சாரத்துறை அமைச்சர்...