நரிக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாணவர்களே வகுப்பெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பூம்பிடாகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.…
View More அரசுப் பள்ளியில் வகுப்பெடுக்கும் மாணவர்கள்school Students
மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல…
View More மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளைமாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை
மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்,…
View More மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வித்துறைகல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை
கல்வி நிலையங்களுக்கு அருகில் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சிறை என மத்திய மண்டல ஐ.ஜி அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போதை…
View More கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை