சபரிமலை செல்லும் பக்தர்கள், கார்த்திகை ஒன்றாம் நாளான இன்று ஐயப்பனுக்கு மாலை அணிவித்து தங்கள் விரதத்தை தொடங்கினர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை…
View More சபரிமலை பயணம் தானப்பா…. என் வழி துணையா வந்து சேருப்பா…..Sabarimala
சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் – இன்று பிற்பகல் முதல் தொடக்கம்
சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணி முதல் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை…
View More சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் – இன்று பிற்பகல் முதல் தொடக்கம்மண்டல கால பூஜை; சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் பிரசத்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டலகால பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஐயப்ப…
View More மண்டல கால பூஜை; சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்புநாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நாளை முதல் சபரிமலைக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் அடுத்த மாதம் 27-ம் தேதி வரை மொத்தம் 41 நாட்களுக்கு…
View More நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு – 3 வனப்பாதை வழியாக பக்தர்களுக்கு அனுமதி
மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த…
View More சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு – 3 வனப்பாதை வழியாக பக்தர்களுக்கு அனுமதிஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கேரள மாநிலத்தின் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி…
View More ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்புசபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுவதாக, தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்புநிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
கேரள மாநிலத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்கான நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை…
View More நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்புசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நாளை முதல் வரும் 19 ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில்…
View More சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்புசபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சபரிமலை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.…
View More சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு