சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு – 3 வனப்பாதை வழியாக பக்தர்களுக்கு அனுமதி

மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த…

View More சபரிமலை கோயிலில் நாளை நடை திறப்பு – 3 வனப்பாதை வழியாக பக்தர்களுக்கு அனுமதி