மீட்புப் பணிக்காக சென்ற #IndiaCoastGaurd ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து – மாயமான 3பேரை தேடும் பணி தீவிரம்!

கப்பலில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக சென்ற கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 3பேர் மாயமாகியுள்ளனர். குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று…

View More மீட்புப் பணிக்காக சென்ற #IndiaCoastGaurd ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து – மாயமான 3பேரை தேடும் பணி தீவிரம்!

21 குண்டுகள் முழங்க மேஜர் ஜெயந்த் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.  இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலப்பிரதேசத்தின்…

View More 21 குண்டுகள் முழங்க மேஜர் ஜெயந்த் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்!

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து ; உள்துறை அமைச்சர் உட்பட 18பேர் உயிரிழப்பு

உக்ரைனில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில்  உள்துறை அமைச்சர் உட்பட 16பேர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே தொடர்ந்து  போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் போர்…

View More உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து ; உள்துறை அமைச்சர் உட்பட 18பேர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாட்பரில் தொழில்நுட்ப கோளாறு; அதிகாரிகள் தகவல்

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் லிகாபலி என்ற இடத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக ராணுவத்தின் இலகுரக…

View More விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாட்பரில் தொழில்நுட்ப கோளாறு; அதிகாரிகள் தகவல்

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கேதார்நாத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட சென்னையை சேர்ந்த மூவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே இன்று காலை ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த…

View More கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு…

View More கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; சென்னையை சேர்ந்த 3 பேர் பலி

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; ஆளுநர் தமிழிசை இரங்கல்

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. பாதாவில் இருந்து…

View More கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; ஆளுநர் தமிழிசை இரங்கல்