உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில் ஜி20 நாடுகள் கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. …
View More உக்ரைன் – ரஷ்யா விவகாரம் : கூட்டறிக்கைக்கு ஜி 20 நாடுகள் ஒப்புதல்ukrine rusia war
ஜி20 மாநாட்டில் உக்ரைன் பங்கேற்க இந்தியா வலியுறுத்த வேண்டும் – உக்ரைன் அமைச்சர் கோரிக்கை
ஜி20 மாநாட்டில் உக்ரைன் பங்கேற்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என உக்ரைன் அமைச்சர் எமின் தபரோவா கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இந்தியா…
View More ஜி20 மாநாட்டில் உக்ரைன் பங்கேற்க இந்தியா வலியுறுத்த வேண்டும் – உக்ரைன் அமைச்சர் கோரிக்கை‘இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது ’ – ரஷ்யா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை விவகாரத்தில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய பிறகு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…
View More ‘இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது ’ – ரஷ்யாகீவ் நகரில் ரஷ்ய படைகள் குறைப்பு என்பது ஏமாற்றும் செயல் – அமெரிக்கா
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய படைகள் குறைப்பு என்பது ஏமாற்றும் செயல் என அமெரிக்கா சாடியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று…
View More கீவ் நகரில் ரஷ்ய படைகள் குறைப்பு என்பது ஏமாற்றும் செயல் – அமெரிக்கா“தமிழ்நாடு அரசு இதைத் தெளிவுபடுத்த வேண்டும்”- தேமுதிக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்
உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுமா என்று தேமுதிக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசி மாவட்டம்,…
View More “தமிழ்நாடு அரசு இதைத் தெளிவுபடுத்த வேண்டும்”- தேமுதிக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்
