தற்போதைய கல்விமுறை மாணவர்களின் பணத்தையும் மன ஆரோக்கியத்தையும் உறிஞ்சும் இயந்திரமாக மாறிவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More NET தேர்வுகள் ரத்து: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!#RahulGandhi
“நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி
நீட் தேர்வால் பாதிப்பட்டு பிள்ளிகளை இழந்து வாடும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்திமக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா நிறைவேற்றம்!
மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
View More மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா நிறைவேற்றம்!பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!
டெல்லியில் மாணவர்கள் மீது நடைபெற்ற பெல்லட் துப்பாக்கி சூட்டிற்கு உள்துறை அமைச்சர் தான் உத்தரவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
மாணவர்களின் உணர்வுகளுக்கு அனைத்துக் கட்சியினரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More ”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு“தர்மேந்திர பிரதான் சீரழிந்த கல்வி முறையின் சின்னம்!” – ராகுல்காந்தி
தர்மேந்திர பிரதான் ஊழல் மற்றும் இந்தியாவின் சீரழிந்த கல்வி முறையின் சின்னம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “தர்மேந்திர பிரதான் சீரழிந்த கல்வி முறையின் சின்னம்!” – ராகுல்காந்தி“மோடி அவர்களே, நாட்டு மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!” – ராகுல் காந்தி
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More “மோடி அவர்களே, நாட்டு மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்!” – ராகுல் காந்தி“பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – ராகுல்காந்தி
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காத்தி தெரிவித்துள்ளார்.
View More “பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!” – ராகுல்காந்திமாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கித் தாக்குதல் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!
நீட் தொடர்பான போராட்டத்தில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
View More மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கித் தாக்குதல் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் செய்ய தயார் – ஜே.பி. நட்டா…!
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் செய்ய தயாராக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
View More நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் செய்ய தயார் – ஜே.பி. நட்டா…!