நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் செய்ய தயார் – ஜே.பி. நட்டா…!

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் செய்ய தயாராக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

View More நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதம் செய்ய தயார் – ஜே.பி. நட்டா…!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் : மக்களவையில் மாணிக்கம் தாகூர் அவசர ஒத்திவைப்பு நோட்டீஸ்…!

மக்களவையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி. அவசர ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

View More நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் : மக்களவையில் மாணிக்கம் தாகூர் அவசர ஒத்திவைப்பு நோட்டீஸ்…!

வினாத்தாள் கசிவு என்பது பில்லியன் மதிப்புள்ள மோசடி – அரவிந்த் கெஜ்ரிவால்…!

தேர்வு வினாத்தாள் கசிவுகள் என்பது பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு மோசடி என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

View More வினாத்தாள் கசிவு என்பது பில்லியன் மதிப்புள்ள மோசடி – அரவிந்த் கெஜ்ரிவால்…!

நீட் மறுதேர்வு பாதுகாப்பு நடவடிக்கைகள்: மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் – அண்ணாமலை கருத்து…!

நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More நீட் மறுதேர்வு பாதுகாப்பு நடவடிக்கைகள்: மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் – அண்ணாமலை கருத்து…!

மீண்டும் மீண்டும் நிகழும் நீட் வினாத்தாள் கசிவுகள் ; பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்…? – ராகுல் காந்தி கேள்வி…!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன் என்று நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More மீண்டும் மீண்டும் நிகழும் நீட் வினாத்தாள் கசிவுகள் ; பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்…? – ராகுல் காந்தி கேள்வி…!