கார்கேதொடர்பான சம்பவத்தில், ராகுல்காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க.வின் மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More ராகுல்காந்தி மீது FIR – மாணிக்கம் தாகூர் கண்டனம்!#RahulGandhi
“ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்” – வைகோ
பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் விஜய்க்கு துளியளவும் கிடையாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
View More “ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்” – வைகோராகுல்காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
View More ராகுல்காந்தி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் – அமைச்சர் ராஜேஷ்குமார்
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
View More ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவியில் இருந்து வெளியேறுவோம் – அமைச்சர் ராஜேஷ்குமார்“மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்!
மாணவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வழக்கில் FIR பதிவு செய்யாததால் டெல்லி காவல்த்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
View More “மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்!NET தேர்வுகள் ரத்து: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
தற்போதைய கல்விமுறை மாணவர்களின் பணத்தையும் மன ஆரோக்கியத்தையும் உறிஞ்சும் இயந்திரமாக மாறிவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More NET தேர்வுகள் ரத்து: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!“நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்தி
நீட் தேர்வால் பாதிப்பட்டு பிள்ளிகளை இழந்து வாடும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “நீட் தேர்வால் பாதிப்பட்டு துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் சந்தித்ததில்லை!” – ராகுல்காந்திமக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா நிறைவேற்றம்!
மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
View More மக்களவையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா நிறைவேற்றம்!பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!
டெல்லியில் மாணவர்கள் மீது நடைபெற்ற பெல்லட் துப்பாக்கி சூட்டிற்கு உள்துறை அமைச்சர் தான் உத்தரவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More பெல்லட் துப்பாக்கி சூடு சர்ச்சை: உள்துறை அமைச்சர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கடும் எதிர்ப்பு…!”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு
மாணவர்களின் உணர்வுகளுக்கு அனைத்துக் கட்சியினரும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
View More ”மாணவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!” – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு