‘எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய வலிமையை மட்டும் இழந்து விடாதீர்கள்’ – ஆளுநர்

இந்தியாவும், அமெரிக்காவும் பல துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார வேலூர் மாவட்டம் காட்பாடி வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில்,…

View More ‘எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய வலிமையை மட்டும் இழந்து விடாதீர்கள்’ – ஆளுநர்

ஆளுநரின் கருத்துக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

வேற்றுமையில், ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்பதை உணர்த்தும் விதமாக, ஆளுநரின் பேச்சு உள்ளதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  தென்காசி அருகே உள்ள காசி தர்மம் என்ற கிராமத்தில் தமிழ் மாநில…

View More ஆளுநரின் கருத்துக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பல்ல; ஆளுநருக்கே எதிர்ப்பு: விசிக வெளிநடப்பு

நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து விசிக வெளிநடப்பு செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், விசிக…

View More ஆளுநர் உரைக்கு எதிர்ப்பல்ல; ஆளுநருக்கே எதிர்ப்பு: விசிக வெளிநடப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநர் ஆர். என்.ரவி திடீரென்று இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி , சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருந்தார். இந்நிலையில் அவர், திடீர் பயணமாக…

View More ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

ஆளுநரை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க இருக்கிறார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், மத்திய…

View More ஆளுநரை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி சென்றார். தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, கடந்த 18-ம் தேதி பதவியேற் றார். மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு…

View More டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார்.…

View More தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார் ஆர்.என்.ரவி

புதிய ஆளுநராக இன்று பொறுப்பேற்கிறார் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பொறுப்பேற்கிறார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார். தமிழகத்தின்…

View More புதிய ஆளுநராக இன்று பொறுப்பேற்கிறார் ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்

ஆர்.என்.ரவியை, தமிழ்நாட்டு ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்து கிறது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரவீந்திர நாராயண ரவி என்கிற…

View More ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: காங்கிரஸ்