சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் காணொளிகளைப் பார்த்து சமைக்கலாம். ஆனால், கருவுற்ற பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு… குழந்தை கருவுற்றது துவங்கி குழந்தை பெற்றுக்கொள்வது…
View More யூடியூப் பார்த்து பிரசவம்; குழந்தை இறந்த பரிதாபம்Pregnancy
தனக்கு தானே பிரசவம்; பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
வீட்டில் இருந்தபடி, தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட தாயால், பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோவை உப்புக்கார வீதியை சேர்ந்த விஜயகுமார், நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். புண்ணியவதி என்பவருடன் திருமணமாகி, 3…
View More தனக்கு தானே பிரசவம்; பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்புஅரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கபட்ட பெண்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் அவதியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிரசவத்துக்காக அதிகமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
View More அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதிகொரோனா 2ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்!
கொரோனா தொற்று முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையின் போது கர்ப்பிணி பெண்கள் மற்றும் பேறுகாலம் முடிந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில்…
View More கொரோனா 2ம் அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள்!குழந்தையின் பாலினம் அறிந்து கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு!
ஆத்தூர் அருகே இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள போலி டாக்டர் தேடப்பட்டு வருகிறார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்பவருக்கும், கடலூர் மாவட்டத்தை…
View More குழந்தையின் பாலினம் அறிந்து கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு!வீட்டிலேயே பிரசவம்; கர்ப்பிணி பெண் சேயுடன் உயிரிழந்த பரிதாபம்!
பெரம்பலூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பெண் சேயுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜயவர்மன்- அழகம்மாள் தம்பதி. அழகம்மாள் தாம் கருவுற்றிருப்பதாக 2020ம் ஆண்டு…
View More வீட்டிலேயே பிரசவம்; கர்ப்பிணி பெண் சேயுடன் உயிரிழந்த பரிதாபம்!கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 8 மாத கர்ப்பிணி!
திருப்பூர் அருகே 8 மாத கர்ப்பிணி, கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவிதா.…
View More கணவருடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட 8 மாத கர்ப்பிணி!