கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கபட்ட பெண்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் அவதியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிரசவத்துக்காக அதிகமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
View More அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி