புதுச்சேரியில் தமிழக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி திமுக எம்.பி. ஆ.ராசா , நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்துக்கள்…
View More புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்; அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு#Pondicherry
புதுச்சேரியில் 10 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்பு
புதுச்சேரியில் குழந்தைகளிடம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து பரவி வரும் நிலையில் பெரியவர்களுக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் மத்தியில்…
View More புதுச்சேரியில் 10 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்புபுதுச்சேரி:10 வயது சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்
புதுச்சேரியில் 10 வயது சிறுமி மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் பாபு – ரேகா தம்பதியினர், இவர்களுக்கு மூன்று…
View More புதுச்சேரி:10 வயது சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்‘வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்’ – புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2022-23 ஆம் ஆண்டிற்கான முழுமையான…
View More ‘வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்’ – புதுச்சேரி முதலமைச்சர்புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்; டெல்லி சென்ற முதலமைச்சர்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், தற்போது வரை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவசரமாக நேற்று இரவு டெல்லி சென்றுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட்…
View More புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்; டெல்லி சென்ற முதலமைச்சர்!புதுச்சேரி கடற்கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு யோகா தின விழா
புதுச்சேரி கடற்கரையில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். இந்தியாவில்…
View More புதுச்சேரி கடற்கரையில் 2 கி.மீ. தொலைவுக்கு யோகா தின விழாபுதுச்சேரியில் 12ம் வகுப்பில் 96.13% பேர் தேர்ச்சி
புதுச்சேரியில் நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் கடந்த ஆண்டை விட 4.8 சதவீதம் தேர்ச்சி அதிகம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழக…
View More புதுச்சேரியில் 12ம் வகுப்பில் 96.13% பேர் தேர்ச்சிமீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட சொகுசு கப்பல்
புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி வழங்காததால் கடலோர காவல் படையினர் கப்பலை இன்று மீண்டும் திருப்பி அனுப்பினர். சென்னை – புதுச்சேரி இடையே தனியாருக்கு சொந்தமான காட்லியா சி குரூஸ்…
View More மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட சொகுசு கப்பல்கலாச்சாரத்தை சீரழிப்பதை அனுமதிக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்
சென்னையில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும், சொகுசு கப்பலில் கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்த அம்சங்களையும் புதுச்சேரியில் அனுமதிக்கமுடியாது என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…
View More கலாச்சாரத்தை சீரழிப்பதை அனுமதிக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு
பிரான்ஸ் நாட்டின் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப் பதிவு, புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் தொடங்கியது. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள்…
View More பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு