திமுக அரசு ஆன்லைன் ரம்மியை தடை செய்யாமல் காலம் கடத்துகிறது – இன்பதுரை
திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி ஆளுநர் மீது பழி போடுகின்றனர் என திமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளார். கீழ்கட்டளையில் மறைந்த...