பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து வரும் 8ம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா…

View More பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறையும்: எல்.முருகன்

 பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்வு அடைவதாகவும், விரைவில் விலை குறையும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். பாஜக சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்…

View More பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறையும்: எல்.முருகன்

தமிழ்நாட்டில் 100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு பிறகு இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்திற்குப்…

View More தமிழ்நாட்டில் 100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நாடு தளவிய அளவில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்துகின்றன. இதுதொடர்பாக, விசிக தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன்…

View More பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்

ஊரடங்கில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்தில் 15-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல்…

View More ஊரடங்கில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

23 ஆண்டில் முதல் முறையாக குறைந்த எரிபொருள் பயன்பாடு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் பயன்பாடு கடந்த 23 ஆண்டில் முதல் முறையாக 9.1%குறைந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் திட்ட மற்றும் ஆய்வு குழு…

View More 23 ஆண்டில் முதல் முறையாக குறைந்த எரிபொருள் பயன்பாடு!

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்!

வர்த்தகர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சார்பில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நாட்டில் சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வானது அதிகரித்து…

View More பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்!