ஊரடங்கில் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்தில் 15-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல்...