’நீதிபதி யஷ்வந்த வர்மா விவகாரம்’- 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

View More ’நீதிபதி யஷ்வந்த வர்மா விவகாரம்’- 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு!

”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது”- திருச்சி சிவா பேட்டி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது என திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

View More ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது”- திருச்சி சிவா பேட்டி!

”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற கூற்று தவறானது”- திருச்சி சிவா பேட்டி!

எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற ஆளுங்கட்சியின் கூற்று தவறானது என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

View More ”எதிர்கட்சிகள் தான் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கிறார்கள் என்ற கூற்று தவறானது”- திருச்சி சிவா பேட்டி!

கோவாவில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

எதிர் கட்சிகளின் அமளியின் மத்தியில், கோவா சட்டமன்றத்தில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More கோவாவில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

”போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் கருத்திற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை..?”- செல்வப் பெருந்தகை கேள்வி!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்ற டிரம்பின் கருத்திற்கு ஏன் பிரதமர் மறுப்பு தெரிவிக்கவில்லை என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்,

View More ”போர் நிறுத்தம் தொடர்பான டிரம்பின் கருத்திற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை..?”- செல்வப் பெருந்தகை கேள்வி!

”வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்” – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என மக்களவையில் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

View More ”வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்” – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!

தமிழ் நாட்டைச் சேர்ந்த புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இன்று பதவியேற்பு!

தமிழகத்தை சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள்பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

View More தமிழ் நாட்டைச் சேர்ந்த புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இன்று பதவியேற்பு!

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

View More “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

“இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது” – திருமாவளவன் எம்.பி. பேட்டி!

இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது என திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

View More “இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது” – திருமாவளவன் எம்.பி. பேட்டி!

சி.என்.அண்ணாதுரை எம்.பி. உள்ளிட்ட 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு!

சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

View More சி.என்.அண்ணாதுரை எம்.பி. உள்ளிட்ட 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு!